பகுத்தறிவு உலகு

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

இந்த ஆண்டுக்குள் பகுத்தறிவாளர் கழகத்தில் 10,000 உறுப்பினர்களை சேர்க்க முடிவு


காணொலியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்
January 13, 2022 • Viduthalai

இந்த ஆண்டுக்குள் பகுத்தறிவாளர் கழகத்தில் 10,000 உறுப்பினர்களை சேர்க்க முடிவு

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவாளர் ஆசிரியர் அணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகத்துறை , பகுத்தறிவு கலைத்துறை ஆகிய 5 அமைப்புகளின் மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 01.01.2022 மாலை 7.00 மணிக்கு காணொலி வழியாக நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் வி.மோகன் கூட்ட தொடக்கத்தையும், கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையேற்று நடத்திடுவார் என்பதையும் தெரிவித்தார். வருகை புரிந்தோர் அனை வரையும் மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் வரவேற்றார். தொடர்ந்து பொதுச்செயலாளர் வி.மோகன் கடந்த டிசம்பர் 2021 மாத அறிக்கையினை அனைவருக்கும் அறிக்கையாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து தலைவர் தன்னுடைய முன்னுரையில் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என்பதையும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை நேரில் சந்திப்பு நிகழும் என்பதையும் தெரிவித்தார் .

அடுத்து மாநில மாநாடு மார்ச் மாதம் நடைபெற இருப்பதாகவும் இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை என்பதையும் , உள்ளாட்சி தேர்தல் நிகழ்வுகளால் தேதி முடிவு செய்வதில் உள்ள தாமதம் பற்றியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பேசியது பற்றியும் தெரிவித்தார் மாடர்ன் ரேஷனலிஸ்ட் சந்தா விவரத்தை இனி மாதாமாதம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

உறுப்பினர் சேர்க்கை படிவம் தொடர்பான படிவங்களை அனுப்புவது சம்பந்தமாக பொதுச் செயலாளர் ஆ. வெங்க டேசன் உங்களிடம் தொடர்பு கொள்வார் என்றும், பகுத்தறி வாளர் கழகத்தின் அனைத்து அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

பெரியார் உலகம்

நீண்டகாலத் திட்டம் பெரியார் உலகம் என்பதை எல்லாம் பற்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தினு டைய தலைவர் வா.நேரு எழுத்தாளர் மன்றம் எப்படி இயங்க வேண்டும், எழுத்தாளர்களை எப்படி ஊக்குவிக்க வேண்டும் , போட்டிகள், சிறுகதைப் போட்டி போன்றவை நடத்தி உற்சாகப்படுத்த வேண்டும் என்பது பற்றி எல்லாம் கருத்து தெரிவித்தார் . அய்ந்து அமைப்புகளும் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும் என்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் தமிழ் பிரபாகரன் தங்களுடைய சுற்றுப்பயணம் பலன் ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும், பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார் .அடுத்து பேசிய பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவர் ம. கவிதா மாதாந்திரக் கூட்டம், பயிற்சிப் பட்டறை பற்றி கருத்து தெரிவித்தார். நாமக்கல்லில் இருந்து ஒருவர் தன்னிடம் தொலைபேசியில் பேசியது பற்றிய விவரத்தை தெரிவித்தார். உற்சாகப்படுத்துதல், கலந்துரையாடல், மதிப் பிடுதல் போன்றவை பற்றிய கருத்துகளை தெரிவித்தார்.

பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார் தன்னுடைய பணி பற்றிய விவரத்தை எடுத்துச் சொன்னார்.

பகுத்தறிவு பயிற்சிப் பட்டறை

அடுத்து வழிகாட்டு உரையாற்றிய திராவிடர் கழகத்தி னுடைய பொருளாளர் வீ. குமரேசன் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார். அறிக்கைகள் அனுப்புவது பற்றி கூறினார் . மாதாந்திர கூட்டம், பகுத்தறிவு பயிற்சி பட்டறை தலைப்புகள், மாநில மாநாடு மற்றும் பொன்விழா துவக்க மாநாடு விருதுநகரில் நடைபெற்றது பற்றியெல்லாம் கூறினார் .

இயக்கம், பிரச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பேசினார். அடிக்கடி கலந்து பேச வேண்டும். அப்போது தான் சிறப்பாக அமையும். காணொலி நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். பயிற்சிப் பட்டறைகள் மண்டல அளவில், மாவட்ட அளவில் நடத்தப்பட வேண் டும் என்பதையெல்லாம் விரிவாக எடுத்துரைத்தார்.

இப்போது நம் இயக்கத்தை நோக்கி நிறையப் பேர் வருகிறார்கள் என்பதை கூறி, வருபவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் அவர்களை எப்படி கையாளவேண்டும் என்பதையும் கூறினார்.

தனித்துவமானது

மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஏன்? அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். மாடர்ன் ரேஷனலிஸ்ட் பணி என்பது தனித்துவமானது என்பதை விளக்கினார்.

மாடர்ன் ரேஷனலிஸ்ட் வளர்ச்சி என்பது பகுத்தறிவாளர் கழகத்தினால் மட்டுமே முடியும் என்பதை விளக்கினார்.

திக பெரியார் இயக்கம்

பக பெரியார் இயக்கம்

திக = DIRAVIDAR KAZHAGAM

பக = THE RATIONALIST FORUM

என்ற தனித்துவமான பெயரை கொண்டது.. அதன் வீச்சு என்பது தமிழ்நாடு தாண்டி உலக அளவில் இருக்கும். எனவே THE MODERN RATIONALIST என்பது உலக அளவில் கொண்டு செல்ல வேண்டியதன் அவ சியத்தை அறியச்செய்தார்.

எழுதக்கூடியவர்கள் எழுதுங்கள். அனுப்புங்கள்.

என ஊக்குவித்து முடித்தார்.

மாநில துணைத்தலைவர் புயல் குமார் பிப்ரவரி மாதம் ஒருங்கிணைப்புக் கூட்டம், 10 மாடர்ன் ரேஷனலிஸ்ட் சந்தா, 15 நாளைக்கு ஒரு முறை ஒரு மாவட்ட கூட்டம் என்பதாக தெரிவித்தார்.

அடுத்து பேசிய மாநில துணைத்தலைவர் கோபு. பழனி வேல் பகுத்தறிவு பயிற்சிப் பட்டறை குறித்தும், குளித்தலை யில் இருந்து மணிவண்ணன் என்பவர் பங்கேற்றது பற்றியும் கூறினார்.

பொன் விழா

பொன்விழா மாநாட்டிற்கு தன்னுடைய பங்களிப்பு மாநாட்டுக்கு நிதியளிப்பு, முழு ஒத்துழைப்பு, மாடர்ன் ரேஷனலிஸ்ட் சந்தா சேர்க்கை பற்றியும், உறுப்பினர் சேர்க்கை பற்றியும் பேசினார்.

பகுத்தறிவாளர் கழக உறுப்பினராக வேண்டும் ஏன்? என்பது பற்றிய துண்டறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். டிசம்பர் மாத தனது செயல் பாடுகளை கூறினார்.

அமைப்பாளர் கேடிசி. குருசாமி உரையில், தனது உடல் நலம் காரணமாக பணியாற்ற இயலாமையும், தொடர்ந்து இப்போது முன்னேறி வருவதாகவும், பணியாற்றிக் கொண் டிருப்பதாகவும், தன்னால் முடிந்த அத்தனை ஒத்துழைப் பையும் தருவதாக கூறினார்.

காணொலி நிகழ்ச்சிகள்

மாநில துணைத்தலைவர் சி.ஏ.ரஞ்சித்குமார் உரையில், மாவட்டங்களுக்கான தேதியை அறிவிப்பதாகவும், காணொலி நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்றும், பயிற்சி வகுப்பு முக்கியம் என்பதையும், கலந்துரையாடல் கூட்டம், உறுப்பினர் சேர்க்கைக்கு முயற்சி செய்ய வேண் டும் என்றும் கூகுள் ஷீட் பற்றியும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஊடகத் துறைத் தலைவர் மா.அழகிரிசாமி பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகளை பாராட்டினார். மாநாட்டிற்கு அவருடைய ஒத்துழைப்பு பற்றி கூறினார். பயிற்சிப் பட்டறை விவரங்களைக் கூறி பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்களை தக்க வைப்பது பற்றியும் கூறினார் .

மாநிலத் துணைத் தலைவர் வேண்மாள் மாநாட்டுக்கு ஒத்துழைப்பும், உறுப்பினர் சேர்க்கைக்கு முயற்சி செய்வதா கவும் கூறினார்.

கூகுள் ஷீட்

தொடர்ந்து பேசிய மாநில துணைத் தலைவர் சுலோச்சனா கருத்தரங்கம் நிகழ்வு நடைபெற வேண்டும் என்றும், முயற்சி செய்வதாகவும், உறுப்பினர் சேர்க்கைக்கு கூகுள் ஷீட் நல்ல பயன் தரும் என்றும் கூறினார்.

 தரும. வீரமணி இந்த மாதம் 10 பேரை தான் உறுப்பினராக சேர்த்து இருப்பதாகவும், மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும், காணொலி கூட்டம் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பதாகவும், மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறினார்.

பகுத்தறிவாளர் கழகத்தில் ஏன் சேர வேண்டும்? என்பதான அந்த அறிக்கையை அரசு அலுவலகங்களில் பரப்ப வேண்டுமென கூறினார்.

மாநிலத் துணைத் தலைவர் கரிகாலன் உறுப்பினர் சந்தா, மாடர்ன் ரேசனலிஸ்ட் சேர்க்கை முயற்சி செய்வதாகவும், மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறினார்.

அடுத்து பேசிய அ.தா.சண்முகசுந்தரம் சென்னையில் பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எம்ஆர் சந்தா நான்கு வழங்கியிருப்பதாகவும் இன்னும் முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும், மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அண்ணா.சரவணன் மாடர்ன் ரேசன லிஸ்ட் சந்தா 5 வழங்கியுள்ளதாகவும், மாநில மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு, மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார் .

தொடர்ந்து பேசிய ஊடகத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி உறுப்பினர் சேர்க்கை, மாநாடு ஆகியவற்றிற்கு தன்னுடைய முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினார் .

இறுதியாக தலைவர் முடிவுரையில் இரா. தமிழ்ச்செல்வன் பொன்விழா நிறைவு மாநாடு செலவுகளை நாம் தான் செய்து கொள்ள வேண்டும் என்பதையும், நம்முடைய இலக்கு ரூ.10 லட்சம் என்பதையும்,

மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தாவுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், இந்த 2022ஆம் ஆண்டுக்குள் 10000 உறுப்பி னர்கள் பகுத்தறிவாளர் கழகத்திற்கு சேர்க்கப்பட வேண்டும் என்றும் , மாதாந்திர கூட்டம் ஒவ்வொரு மாதமும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை நேரடி கூட்டமும் நடத்தப்படும் என்பதையும், பெரியார் உலகத்திற்கு ஆசிரியர் அறிவிக் கின்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் நாம் முழு ஒத்து ழைப்பு தரவேண்டும் என்றும், மாதத்திற்கு இரண்டு காணொலி கூட்டம் கண்டிப்பாக நடைபெறும் என்றும் கூறி தன்னுடைய முடிவுரையை நிறைவுசெய்தார்.

இறுதியாக மாநில பொதுச் செயலாளர் வி.மோகன் நன்றியுரை கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.



இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:30 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: உறுப்பினர் சேர்க்கை, கலந்துரையாடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இங்கர்சால்

இங்கர்சால்
சிலை
Powered By Blogger

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் – 110 நாள்: 30.08.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ‌. மீனாட்சி சுந்தரம் நூல் : எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்களின் “திராவிட இயக்கத் தூண்கள்” நூல் அறிமுக உரை: முனைவர் அரிமா த.கு.திவாகரன் நன்றியுரை : ஒசூர் செல்வி ( மாவட்டத் தலைவர், தி.க.மகளிரணி ஒசூர்) zoom : 82311400757 Passcode : PERIYAR

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அய்சுலாந்து
  • அய்தராபாத்
  • அய்ரோப்பா
  • அரியான் செரின்
  • அலகாபாத்
  • அறிக்கை
  • அறிவியல் நாள்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆந்திரா
  • ஆவடி
  • ஆஸ்த்திரேலியா
  • இங்கர்சால்
  • இந்திய பகுத்தறிவாளர்
  • இயேசு
  • இரங்கல்
  • இறப்பு
  • உலக நாத்திகர்
  • உலகத் தமிழர் மாநாடு
  • உலப்பகுத்தறிவாளர்
  • உறுப்பினர் சேர்க்கை
  • எடைக்கு எடை
  • எபிகூரஸ்
  • எர்னஸ்ட் எம்மிங்வே
  • எழுத்தாளர்
  • ஏரியன் ஷெரீன்
  • ஏரியன் ஸெரீன்
  • ஒடிசா
  • ஓப்ரா வின்ஃபிரி
  • ஓபரா
  • ஓபாரா
  • கடவுள் மறுப்பு
  • கர்நாடகம்
  • கருத்தரங்கம்
  • கலந்துரையாடல்
  • கலிபோர்னியா
  • கலைஞர்
  • கவிஞர் ஷெல்லி
  • கவிதா
  • கன்னடம்
  • கனடா
  • காணொளி
  • காரல் மார்க்ஸ்
  • கி.வீரமணி
  • கியூபா
  • கிரேக் எப்ஸ்டீன்
  • கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ்
  • குண்டூர்
  • குவைத்
  • கேத்தரின் ஹேப்பர்ன்
  • கேரளா
  • கொலை
  • கொலைவெறி
  • கோ.கருணாநிதி
  • கோரா
  • சங்கமம்
  • சச்சி ராமாயண்
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சல்மான் ருஷ்டி
  • சார்லஸ் பிராட்லா
  • சித்தராமையா
  • சிலை திறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சுடுகாடு
  • சுபவீ
  • சுவிட்சர்லாந்து
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • செஞ்சி
  • சென்னை
  • சேகுவேரா
  • டத்தோ விருது
  • தஞ்சை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலை
  • தாம்பரம்
  • தாமஸ் ஜெபர்சன்(Thomas Jefferson)
  • தாமஸ் அய்க்கன் ஹெட்
  • தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடர் க
  • திருச்சி
  • திருமணம்
  • திருமா
  • திரைப்படம்
  • தில்லி
  • தீர்மானம்
  • துரை.சந்திரசேகரன்
  • தெலங்கானா
  • தெலங்கானா மாநிலம்
  • தெலுங்கானா
  • தென்சென்னை
  • நன்கொடை
  • நாகபுரி
  • நாணயம்
  • நாத்திக சங்கம்
  • நாத்திக நாடுகள்
  • நாத்திக மையம்
  • நாத்திகர்
  • நாத்திகர் சங்கம்
  • நிகழ்ச்சிகள்
  • நிர்வாக குழு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நூல்கள்
  • நூல்வெளியீடு
  • நூற்றாண்டு
  • ப.க.
  • ப.க. கலந்துரையாடல்
  • ப.க. பயிற்சி பட்டறை
  • ப.க.கலந்துரையாடல்
  • ப.க.மாநாடு
  • பக
  • பக சின்னம்
  • பக பேரணி
  • பக மாநாடு
  • பகுத்தறிவாளர்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுத்தறிவு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படுகொலை
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சி வகுப்பு
  • பரிசளிப்பு
  • பல்கலைக்கழகம்
  • பள்ளி
  • பன்னாட்டு
  • பன்னாட்டு அமைப்பு
  • பன்னாட்டு மையம்
  • பன்னாட்டு விருது
  • பார்ப்பனர்
  • பிராட்லா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • புதிய பொறுப்பாளர்
  • புதுதில்லி
  • புதுவை
  • புரட்சிக்கவிஞர்
  • புரூஸ் வில்லிஸ்
  • பெங்களூரு
  • பெண்
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவு நாள்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பன்னாட்டு அமைப்பு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மையம்
  • பெரியார் லலாய் சிங்
  • பெரியாரியல்
  • பென் & டெல்லர்
  • பேராசிரியர்
  • பேராசிரியர்கள்
  • பொறுப்பாளர்
  • மக்கள் தொகை
  • மண்டல்
  • மத்திய பிரதேசம்
  • மத நம்பிக்கை
  • மதச்சார்பற்ற சட்டம்
  • மதம்
  • மதவெறி
  • மராட்டியம்
  • மலேசியா
  • மறுப்பு
  • மறைநிலவு
  • மறைவு
  • மனிதநேய மாநாடு
  • மாணவர்
  • மாணவர் பேரணி
  • மாநாடு
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மும்பை
  • மேற்கு வங்கம்
  • ராண்டி
  • ரிச்சர்டு டாக்கின்ஸ்
  • லாஸ் ஏஞ்சல்
  • லெவிஃபிராகல்
  • வட அமெரிக்கா
  • வடஇந்தியர்
  • விசாகப்பட்டினம்
  • விஞ்ஞானி
  • வியட்நாம்
  • விருது
  • விருதுநகர்
  • விழா
  • விஜய்வாடா
  • விஜயம்
  • விஜயவாடா
  • வீரவணக்கம்
  • வைக்கம்
  • ஜெயகோபால்
  • ஜோசப் இடமருகு
  • ஹரியானா
  • DRAVIDIAN STOCK
  • periyar

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • உலகளவில் நாத்திகர்கள்
    உலகிலேயே அதிக விழுக்காட்டில் நாத்திகர்கள் இருப்பது சீனாவில்தான் என்று ஆய்வுத்தகவல் கூறுகிறது. globalnation.inquirer.net இணையத்தில் (9.5....
  • வறுமையில் வாடிய ஸ்டாலின்!
    சோவியத் ஒன்றி யத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி  செய்தவர் ஜோசப் ஸ்டாலின். இவருடைய இயற் பெயர் இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ்...
  • பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள்
    தஞ்சாவூரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் களுக்கான பயிற்சி பட்டறையில் கீழ்கண்ட பொறுப்பாளர்களை பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவ...
  • இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899)
    பகுத்தறிவு உலகின் ஒப்பற்ற மாமேதை இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899) வீ. குமரேசன் உலகில் உருவாகிய உயிரினங் களுள் மனித இனத...
  • இங்கர்சால் பொன்மொழிகள்
    உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம் உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில். ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூ...
  • நாத்திக நன்னெறியின் அழைப்பு!
    "மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண்டிருக்கி...
  • மும்பை மாநில சமூகநீதி மாநாடு 2018 (24.11.2018)
    சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபுலே, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் படங்கள் திறந்த...
  • இந்தியாவில் மதம், மதமற்றவர்களின் எண்ணிக்கை
    திராவிடர் கழகத் தலைவரின் கருத்து மின்சாரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான கணக்கெடுப்பின்படி மத நம்பிக்கையற்றவர்கள் என்ற பகுதி...
  • நவம்பர் 16 இல் விருதுநகரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா (50 ஆண்டு) மாபெரும் மாநாடு!
    தமிழர் தலைவர் தலைமையில் பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடல் நடைபெற்றது சென்னை, 17.8.2019 * பெரியார் 1000 வினா - விடை...
  • கருத்தரங்கம் * கவியரங்கம் * பெரியார் விருதளிப்பு சிங்கப்பூரில் பெண்களே நடத்திய பெரியார் விழா
    சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கா.தனலட்சுமி பங்கேற்று கருத்துரை யாரையும் நெருங்கவிடாதபடி தலைமைக்கான ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொள்பவர் பெ...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (2)
    • ►  மார்ச் (2)
  • ►  2024 (18)
    • ►  டிசம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (3)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2023 (19)
    • ►  நவம்பர் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2022 (31)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (5)
    • ▼  ஜனவரி (5)
      • நான் சுயமரியாதைக்காரன்"நூல் வெளியீட்டு விழாவில் சி...
      • புதிய வலிவோடு பகுத்தறிவாளர் கழகப் பணிகள் தொடக்கம்
      • இந்த ஆண்டுக்குள் பகுத்தறிவாளர் கழகத்தில் 10,000 உற...
      • பகுத்தறிவாளர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சி வகுப்ப...
      • பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்களின் முதல் காண...
  • ►  2021 (40)
    • ►  நவம்பர் (3)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (20)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
  • ►  2020 (13)
    • ►  டிசம்பர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (7)
  • ►  2019 (38)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (50)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (3)
    • ►  ஜனவரி (7)
  • ►  2017 (48)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (9)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (19)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (55)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.