எடைக்கு எடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எடைக்கு எடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜூன், 2022

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ரூ.5, ரூ.10 நாணயங்கள் - பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் அளிப்பு


படம் 1:  பகுத்தறிவாளர் கழக பொன் விழா மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு திருக்குவளை இல.மேகநாதன், எடைக்கு மேல் அய்ந்து ரூபாய் நாணயங்கள் மற்றும் பத்து ரூபாய் நாணயங்களை (ரூ.50 ஆயிரம்) வழங்கினார். உடன் தமிழ்நாடு அமைச்சர்கள் எ.வ.வேலு,  செஞ்சி மஸ்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன். படம் 2: பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாநில தலைவர் தமிழ்ச்செல்வன், மோகன், கரிகாலன் மற்றும் பொறுப்பாளர்கள், பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (செஞ்சி, 19.6.2022).