பயிற்சி பட்டறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயிற்சி பட்டறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மே, 2019

பகுத்தறிவாளர் கழகப் பயிற்சிப் பட்டறை தொடங்கியது



தஞ்சை வல்லத்தில் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கான 2 நாள் பயிற்சிப் பட்டறை இன்று (18.5.2019) தொடங்கியது. பகுத்தறிவாளர் கழகப் புரவலர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவாளர் கழகப்  பொதுச் செயலாளர் இரா.தமிழ்செல்வன்  மற்றும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.



-  விடுதலை நாளேடு, 18.5.19