வியாழன், 25 நவம்பர், 2021

பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கிய நன்கொடைகள் (21.11.2021, சென்னை)


 மு.இரா.மாணிக்கம் - மாடர்ன் ரேசனலிஸ்ட், மலர் -  ரூ. 500, திருப்பத்தூர் (மாவட்ட ப.க.) -  ரூ. 1400, கோவி.அழகிரி -  ரூ.350, ப.முருகானந்தம் - உண்மை -  ரூ. 350, Eajaz - விடுதலை, மாடர்ன் ரேசனலிஸ்ட் -  ரூ. 2300, கோ.பாலசுப்பரமணியன் - விடுதலை வளர்ச்சி நிதி -  ரூ. 500, அ.தா.சண்முகசுந்தரம் - மாடர்ன் ரேசனலிஸ்ட் -  ரூ. 2000, வி.மோகன் மூலம் -  ரூ. 550, எம்.கிருஷ்ணராஜ் -  ரூ. 300,  கோபு.பழனிவேல் மூலம் -  ரூ. 1200, நல்லதம்பி விருதுநகர் மூலம் -  ரூ. 2800, திருப்பத்தூர் மாவட்டம் -  ரூ. 2050, எம்.ஆர். ...  -  ரூ. 2500, இராமு, முருகன் - ரூ. 800, அ.சரவணன் பொன்னமராவதி மூலம் சந்தா - ரூ. 9800, திருச்சி ப.க. மூலம் - ரூ. 5000, வீரமணி மூலம் மாடர்ன் ரேசனலிஸ்ட் -  ரூ. 10,000,

பெரியார் உலகம்

வீ.க.செல்வக்குமார் ரூ. 5000, டி.சுகுமாரன் (சென்னை) -  ரூ. 5000, வேல்.சோ.நெடுமாறன் -  ரூ. 10,000, மு.இரா.மாணிக்கம் - திராவிடப் பொழில் -ரூ.800

திங்கள், 22 நவம்பர், 2021

உலகின் மதங்கள் வாரியான மக்கள் தொகை

 

1.    கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி)

2.    இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி)

3.    #நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி)*

4.    இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி)

5.    சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)

6.    புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி)

7.    பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி)

8.    ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்:  100 மில்லியன் (10 கோடி)

9.    சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி)

10.  ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி)

11.  ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)

12.  ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி)

13. மற்ற மதத்தவர்கள் இலட்சங்களில் உள்ளனர்.

*இந்த ஆய்வின்படி உலகில் நாத்திகம் பேசுபவர்கள் 110கோடி பேர் உள்ளனர். உலகளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது..*

நாத்திகர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள். இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள் தான் நாத்திகர் என்றில்லை. மற்ற மதங்களில் நடைபெறும் மூடநம்பிக்கைகளையும் மற்ற நாட்டினர் விமர்சித்தே வருகிறார்கள் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது....

#நாத்திகர்களுக்கு_சாதியில்லை_மதமில்லை_கடவுள்இல்லை... #மனிதநேயம்_மட்டுமே_முக்கியம்... #பகுத்தறிவு_அறிவியல்_இது_மட்டுமே

வெள்ளி, 5 நவம்பர், 2021

மதங்களை "Mental disorders " என்று அறிவித்தது அய்சுலாந்து

*Mental disorders*

*அனைத்து மதங்களையும்*
" Mental disorders " என்று அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது *ஐஸ்லாந்து நாடு.*

ஐஸ்லாந்தின் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 

60-3 என்ற அறுதிப் பெரும்பான்மையுடன் 
ஐஸ்லாந்து *சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது.*

இந்தச் சட்டம்...

முதற்கட்டமாகப்
 
▶️ பொது இடங்களில் *மத அடிப்படையிலான* எந்தச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதைத் தடைசெய்கிறது.

▶️ மதங்களை "Mental disorders " என்று அறிவித்ததன் மூலம் *உண்மையை உலகுக்கு உரக்கச் சொன்ன அறிவாளிகளாக* ஐஸ்லாந்தவர்கள் உலகுக்குத் தம்மைக் காட்டியிருக்கிறார்கள். 

▶️ அந்த மண்ணை என்றேனும் ஒருநாள் கண்டு வணங்க வேண்டும். 

தவிர,

▶️ கடந்த ஆண்டின் நடுப்பகுதியில்  
*பிள்ளைகளுக்கு எந்த மதத்தையேனும் போதிப்பதற்கு தடை விதித்துச்* சட்டம் நிறைவேற்றியது *ஸ்வீடன் நாடு.*

▶️ யாராகினும் 
*" ஐயோ... இது கருத்துத் திணிப்பு. நாத்திகத் திணிப்பு , இதெல்லாம் உள்ளார்ந்து தெளிந்து நாத்திகராக மாறவேண்டுமே ஒழிய, சட்டம் போடக் கூடாது என்று* வாய்பேசித் தமது *பிள்ளைகளுக்கு மதங்களைப் போதித்தால்*

▶️ முதல் தடவைக்கு 500 ஸ்வீடன் க்ரோனர்களும்,

▶️ இரண்டாம் தடவைக்கு 
1000 க்ரோனர்களும் *தண்டப்பணமாக விதிக்கப்படும்.*

▶️ மூன்றாம் தடவை என்றால் *சிறையில் களி திங்கவேண்டும்* என்கிறார்கள் ஸ்வீடன் அதிகாரிகள். 

▶️ மதங்களை 
" Delusional and Harmful to Humans " என்கிறார்கள் இருநாட்டு மக்களும். 

மனித குலத்தின் மேல்
*அளவற்ற அன்போடு.. சட்டமியற்றியிருக்கும் இரண்டு நாடுகளுக்கும்*.தொடரட்டும் பரவட்டும் உலகம் முழுவதும் நன்றி
- கட்செவி வழியாக