திங்கள், 22 நவம்பர், 2021

உலகின் மதங்கள் வாரியான மக்கள் தொகை

 

1.    கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி)

2.    இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி)

3.    #நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி)*

4.    இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி)

5.    சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)

6.    புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி)

7.    பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி)

8.    ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்:  100 மில்லியன் (10 கோடி)

9.    சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி)

10.  ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி)

11.  ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)

12.  ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி)

13. மற்ற மதத்தவர்கள் இலட்சங்களில் உள்ளனர்.

*இந்த ஆய்வின்படி உலகில் நாத்திகம் பேசுபவர்கள் 110கோடி பேர் உள்ளனர். உலகளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது..*

நாத்திகர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள். இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள் தான் நாத்திகர் என்றில்லை. மற்ற மதங்களில் நடைபெறும் மூடநம்பிக்கைகளையும் மற்ற நாட்டினர் விமர்சித்தே வருகிறார்கள் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது....

#நாத்திகர்களுக்கு_சாதியில்லை_மதமில்லை_கடவுள்இல்லை... #மனிதநேயம்_மட்டுமே_முக்கியம்... #பகுத்தறிவு_அறிவியல்_இது_மட்டுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக